அடேங்கப்பா.. தி மிரு பட நடிகையா இது..? ஆளே அடையாளம் தெரியாத மாதிரி ஆயிட்டாங்களே..!! யப்பா பாக்கவே பயமா இருக்கு..!!

Cinema News

இயக்குனர் தருண் கோபியின் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் விஷால், ரீமா சென் ஆகியோரின் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் கம்பீரமான பெண்ணாக வி ல்லி வேடத்தில் மிரட்டியவர் தான் ஸ்ரேயா ரெட்டி. அப்படத்தில் இவரின் நடிப்பை பார்த்து பலரும் வியந்துள்ளனர்.அதனை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008ல் நடிகர் விஷாலின் சகோதரரான நடிகரும், தயாரிப்பாளரும் ஆன விக்ரம் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார்.திருமணத்திற்கு பின் அவர் படங்களில் ஏதும் நடிக்கவில்லை.

9 ஆண்டுகளுக்கு பிறகு நான் நடித்துள்ள படம் : ஸ்ரேயா ரெட்டி - Shriya reddy returns after 9 years

ஷ்ரியா ரெட்டி” விஷால் நடித்த திமிரு படத்தின் மூலம் அ றிமுகமானவர். இவர் ஹைட்ரபாத்தில் தான் பிறந்தார் இவரின் தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் அவரின் பெயர் பரத் ரெட்டி. இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் படித்தார் இவருக்கு படிக்கும் பொழுதே மாடலிங் வாய்ப்பு கிடைத்தது,ஆனால் அவர் அதில் போகமால் தனது தந்தை ஆசைப்படி தனது கல்லூரி படிப்பை முடித்தார்.அதன் பின்பு தான் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்தது இதற்க்கு காரணம் இவரின் வ லிமை யான குரல்.

Shreya Reddy Photos [HD]: Latest Images, Pictures, Stills of Shreya Reddy - FilmiBeat

இவர் முதன் முதலில் சினிமாவில் வந்தது விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் தான் அந்த படத்திற்க்கு பிறகு விஷாலுடன் இணைத்து நடித்த தி மிரு படம் இவருக்கு நல்ல பிரபலத்தை பெ ற்றுத்தந்தது. இவர் தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு மு ழுக்கு போ ட்டுவி ட்டார் ஷ்ரியா ரெட்டி ஆனால் மீண்டும் 8 வருடத்திற்கு பிறகு 2018ம் ஆண்டு வெளியான “அ ண்டவா கா ணோம்” என்ற படத்தில் வி ல்லியாக நடித்திருந்தார்.

Sriya Reddy's 'Andava Kaanom' to release on October 18 | Tamil Movie News - Times of India

இவர் தமிழ் தெலுகு மலையாளம் என எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்த ப்ளாக் என்ற படம் இவரின் நடிப்பின் உட்சம் என்றே கூறலாம். அதன் பின்னர் ஷங்கர் தயாரித்த வெயில் ,2008 இல் பிரகாஷ் ராஜ் நடிப்பில் தேசி விருது பெற்ற காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்து பிலிம் ஃபேர் நாமினியாக பரிந்துரை செய்யப்பட்டார்.

Andava Kaanom: sriya reddy starrer andava kaanom movie stills | Samayam Tamil Photogallery

பின்னர் 2008 இல் நடிகர் விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை கைவிடுத்த ஷரியா ரெட்டி 8 வருட நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்டவா காணோம் என்ற படத்தில் வில்லியாக நடித்துவருகிறார்.