மௌனராகம் 2-ல் மாற்றப்பட்ட முக்கிய பிரபலம்…!! இனி இவருக்கு பதில் இவர்தான் நடிக்கப் போறார்…!! க டும் அ திர் ச் சியில் ரசிகர்கள் …!

Serial News

விஜய் தொலைக்காட்சிகளிலேயே அதிக பட்ஜெட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் சீரியல் மௌன ராகம் 2.

இந்த சீரியலுக்கான படப்பிடிப்பு முழுக்க முழுக்க கேரளாவில் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காட்சிகளுக்குள்ளும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் இருக்கும்.

விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இப்போது நடிகரின் மாற்றம் நடந்துள்ளது.

Mouna Raagam season2: Will Tharun fall in love with Sakthi? - JustShowBiz

மகேஷ்வரனுக்கு பதிலாக இப்போது கே கே மேனன் என்பவர் நடிக்க இருக்கிறார். அதாவது கதையில் வருண்-தருண் ஆகியோரின் தந்தையார் வேடத்தில் நடிப்பவரின் மாற்றம் நடந்துள்ளது.புதிதாக அப்பா வேடத்தில் நடிக்கு நடிகரே தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by K K Menon (@kkmenonz)