க ர் ப்பமாக இருக்கும் சிரியல் நடிகை உறுதி செய்து போட்டோவை வெளியிட்ட பிரபல சன் டிவி சிரியல் நடிகை..!! குவியும் வாழ்த்துக்கள்…!! யாரு தெரியுமா..??

Serial News

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலுமே க ல க்கி வரும் நீலிமா ராணி தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நீலிமா. தேவர் மகன் தான் இவருக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

அதன் பிறகு முன்னணி நடிகருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வெள்ளித்திரையில் க லக்கியதோடு சின்னத்திரையிலும் கால் பதித்தார். மெட்டிஒலி சீரியலில் செல்வத்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் வாணி ராணி சீரியலில் வி ல்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

வி ல்லி கதாபாத்திரம் இவருக்கு ஒ த்துப்போக அரண்மனை கிளி சீரியலிலும் வி ல்லியாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் ரசிகர்களுக்கு அவர் குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது இப்பொழுது அவர் க ர் ப்பமாக இருக்கிறாராம்.

ஏற்கனவே நீலிமா, இசைவாணன் தம்பதிகளுக்கு 9 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு இவர்களுக்கு மீண்டும் குழந்தை உருவாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.