“என்ன ஒரு க ன் றாவி போஸ் டா இது…!!” உங்களுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தோணுதோ தெரியலடா சாமி…!! ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட போட்டோவை செ ம் மயா க லா ய் க்கும் ரசிகர்கள்..!!

Cinema News

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் க வ ர்ச் சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, ப ர ப ர ப்பு ஏ ற் படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

சினிமா துறையில் பல நடிகைகள் தனக்கு பிடித்த மாதிரி க வர் ச்சியான புகைப்படங்களை போட்டோ ஷுட்டாக நடத்தி சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள். இவர்கள் வெளியிடும் புகை படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருஷ்டி டாங்கே அதனைத் தொடர்ந்து 2011இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். இவர் நடித்த திரைப்படங்களில் புத்தம் புது காலை பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருஷ்டி டாங்கே இறுதியாக சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் மேலாடை இல்லாமல் நடித்ததால் இவர் ரசிகர்களிடையே பல விமர்சனங்களை பெற்றார்.

இதனையடுத்து விட்ட இடத்தை பிடிப்பதற்காக சமீபகாலமாக க  வ ர்ச் சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார் அந்த வகைகள் தற்போதும் இவரது க வ ர் ச்சியான புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,  க லா ய்த்து வருகிறார்கள்.