“அ டே ங்கப்பா…!! இனிமே இந்த பொண்ண சின்ன குழந்தை-னு சொல்லாதீங்க டா சாமி…!! உன் வளர்ச்சிய கண்டு நா வியக்குறேன்..!!” கடற்கரையில் நயந்தாரா ரீல் மகள் வெளியிட்ட போட்டோவை ரசிக்கும் இளசுகள்…!!

Cinema News

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் க வ ர் ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

இந்நிலையில், கடற்கரையில் செம்ம க்யூட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கொ க் கி போட்டு இ ழு த் துள்ளார். இதனைபார்த்த ரசிகர்கள், “இது நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல நயன்தாராவுக்கே அம்மா..” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.