லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வ ம் பு க்கு இ ழு த்த வனிதா…!! அனைவரையும் திசைத் திருப்ப முயற்சிக்கிறாரா…?? PRESS MEET-ல் நயந்தாராவை பற்றி பேசிய வனிதா..!!

Cinema News

தமிழ் சினிமாவில் ச ர் ச்சை விஷயங்கள் பல ஓடிக்கொண்டிருந்தாலும் அதில் முதல் செய்தியாக இருந்து வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட பீட்டர் பாலின் நடத்தை சரியில்லாததால் பிரிந்தார். இதையடுது 4 இல்ல 40 கல்யாணம் செய்வேன் என்று கூறி ச ர் ச் சையை ஏற்படுத்தினார்.

பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுக்கும் இவருக்கும் இடையே மோ தல் ஏற்பட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறி அதன் காரணத்தை பிரஸ்மீட் மூலம் தெளிவு படுத்தினார். தற்போது பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் Pick Up Drop என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான போட்டோஹூட் எடுக்கப்பட்டும் பவர் ஸ்டாருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகியது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பெண்கள் எப்படி வாழவேண்டும் எப்படி சாதித்து வருகிறார்கள் என்று கூறி பேசியுள்ளார். மேலும், பெண்கள் முன்னேற்றம் பாதுகாப்பு ரொம்ப முக்கியம், தைரியமாக இருந்து அதை தாண்டி வரவேண்டும் என்றும், தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் 4 காட்சிகளில் மட்டும் வந்து போவார்கள்.

ஆனால் தற்போது முக்கிய கதாபாத்திரமும் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்கள். நயன்தாராவை நினைத்து பெருமைபடுகிறேன் அவர் இந்த நிலையில் இருப்பதால். மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு நான் ரீஎண்ட்ரி கொடுத்து வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

முழு வீடியோ கீழே …