SUBWAY Short film-ல் கலக்கிய குக் வித் கோமாளி புகழ்…!! விஜய் டிவி புகழின் முற்றிலும் மாறுபட்ட அவதாரம்…!! ரசிகர்களுக்கு செம்ம ஷா க் கொடுத்த புகழ்…!!

Cinema News

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக ரசிகர்களை க வர் ந்தது. அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் தற்போது படத்தில் நடித்து வருகின்றனர். முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் இன்று எ ட்ட முடியாத உ ச் சத்தை அடைந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஏற்கனவே

இருந்திருந்தாலும் , குக்கு வித் கோமாளி மூலம் தான் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே அமைந்தது. இவரது முக பாவனைக்கு , இவரது உடல்மொழிக்கும், கவுண்ட்டர்களுக்கும் சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. தற்போது இவர் சுமார் 7 படங்களில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாக தல அஜித்தின் வலிமை படத்தில் நடித்துள்ளார் புகழ். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் புகழ் தன்னுடைய யுடியூப் சேனலிலும் அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது subway என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் இது வரை பார்த்திராத புகழை வெளிக்காட்டியிருக்கிறது இந்த குறும்படம். இதில் குக்கு வித் கோமாளி தீபாவும் நடித்துள்ளார். தற்போது இந்த குறும்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.