விப த் திற்கு முன் யாஷிகா நடத்திய போட்டோசூட் …!! எப்படி இருந்த பொண்ணு இப்ப இப்படி ஆயிருச்சே..!! செம்ம வைரல் போட்டோஸ்….

Cinema News

தமிழ் திரையுலகில் வெளியான இ ரு ட்டு அ றை யில் மு ரட்டு கு த் து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இரு ட் டு அறை யில் மு ர ட்டு கு த்து படத்தில் ஆ பா சமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நிகழ்ந்த கார் வி பத் தில் நடிகை யாஷிகா ஆனந்த் ப டு கா ய ம டை ந்துள்ளார். யாஷிகா ஆனந்த் சென்ற கார்  நி லை தடு மா றி  த டுப் பு சுவ ரி ல் மோ தி ய தில், அவருடன் சென்ற அவரது தோழி பவானி உ யிரி  ழந்  துள்ளார்.

ப டுகா ய ம டைந்த யாஷிகா ஆனந்த் சென்னையில் உள்ள தனியார் ம ரு த்  துவ ம னையில் சி கி ச் சை க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், வி ப த்து நடப்பதற்கு முன்பாக யாஷிகா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டு வருகின்றது

புகைப்படத்தை காண இங்கே கிளிக் செய்யவும்….—>> https://www.instagram.com/p/CRq42xQFLSoFeHOMRpOIdLJUAVh63cRBy1OMBU0/