பிறந்த நாள் ட்ரீட்டாக வெளிவந்த அன்பே வா சீரியல் நடிகையின் புகைப்படம்…!! ஒ ய் யா ரமாய் ஒக் கார்ந்தபடி போஸ் கொடுத்த சீரியல் நடிகை…!! போட்டோவை பார்த்து கு ஷியான ரசிகர்கள்…!!

Cinema News

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் தன்னுடைய 34 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து தன்னுடைய பிறந்தநாள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை ரசிப்பதோடு அவருக்கு தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் மூலம் புகழ் அடைந்தவர் நடிகை ரேஷ்மா.

மேலும் இவரின் முதல் திரை அறிமுகம் என்றால் அது சன் டிவியின் சன் சிங்கர்ஸ் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளியாக தான். அதன் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் மிகவும் பிரபலமான விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

தற்போது இவர் அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டைலர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி பாக்கியாவின் நலன் விரும்பியாகவும் அவரின் தோழியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய 34 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இதையடுத்து அவரின் பிறந்த நாள் ட்ரீட்டாக நீல நிற வெல்வெட் கவுனில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தில் பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை மழையாய் பொழிந்து வருகின்றனர்.