“வெறு ப் பேத் தாதீங்க டா…!!” கடு ப் பாகி வீடியோவை வெளியிட்ட மௌனம் ராகம் சீரியல் கதாநாயகி..!! வெந்நிற உடையில் உ ள் ளாடை தெரிய வீடியோவை வெளியிட்டு அ திர் ச்சி கொடுத்த ரவீனா..!!

Cinema News

பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதோ அதை காட்டிலும் அந்த படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகள் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அவர்கள் அந்த படத்தில் வரும் காட்சிகள் சிறிய அளவே இருந்தாலும் அவர்களது இயல்பான நடிப்பு மற்றும் பேச்சால் மக்களை வெகுவாக க வர் ந்து விடுகிறார்கள். அந்த வகையில் தற்போது வரும் திரைப்படங்களில் பெரும்பாலும் குழந்தைகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் எனலாம்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் மௌன ராகம். மேலும் இந்த தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது, இதில் ஹீரோயினாக ரவீனா தாஹா நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ரா ட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரவீனா தாஹா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.