” நடிகை ஷாலினி தம்பிக்கும் குக் வித் கோமாளி தர்ஷா குப்தா-விற்கும் ரகசிய திருமணமா…??” வெளிவந்த புகைப்படத்தால் அ திர் ந்து போன ரசிகர்கள்…!!

Cinema News

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. இவர் தற்போது மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் முக்கிய பிரபலத்துடன் இணைந்து இருக்கும் புகைப்படம் என்பதால் பலரும் ஷா க் கில் உள்ளனர்.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக பிரபலமடைந்தது. எதார்த்தமாக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே நல்ல ஹிட் அடித்தது. சமைக்கிறேன் என்ற பெயரில் கோமாளிகள் செய்யும் கூ த் து பலரையும் ரசிக்க வைத்தது. முதல் சீசனில் ரம்யா பாண்டியன் அதிக அளவு பிரபலமானார்.

அதன் பிறகு வந்த 2வது சீசன் சூப்பர் ஹி ட்  அ டி த் தது. அஸ்வின், பவித்ரா, தர்ஷா, மதுரை முத்து போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டனர். நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு தர்ஷா மக்கள் மத்தியில் அதிக இடத்தை பிடித்தார். ஏற்கனவே இவர் ஜீ தமிழில் ‘மு ள் ளும் மலரும்’ என்ற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு தான் போட்டோஷூட்டில் களமிறங்கி கலக்கினார். பல க வ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் பிரபல நடிகையான ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி என்பவருடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது எந்த படம்?? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த புகைப்படம் கா ட் டு த்தீ யாய் பரவி வருகிறது.