“முன்னழகிற்கு மாஸ்க் போட்ட முத்தழகு…!!” இந்த வயதிலும் இப்படியா..? அஜித் பட நடிகை பூஜா வெளியிட்ட செ க் ஸி கி ளிக்ஸ்…!!

Cinema News

தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களை கொண்டு அல் டி மே ட்  ஸ்டாரா க   வளம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பிரபலங்களில் ஒரு ஆசையாக இருந்து வருகிறது.

அப்படி, 90-களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி பலரின் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா பத்ரா. நடிகர் அஜித் நடித்த ஆசை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தின் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அடுத்தடுத்த படங்கள் பல மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ரசிகர்களை கவ ர் ந் து வந்தார்.

இதையடுத்து அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஒருவன் போன்ற படங்களில் நடித்து இந்தி பக்கம் திரும்பினார். இதையடுத்து சோனு என்பவரை திருமணம் செய்த பூஜா பத்ரா சில ஆண்டுகளிலேயெ விவாகரத்து பெற்று பிரிந்தார். சமீபத்தில் பிரபல பாலிவுட் வில்லன் நடிகராக திகழ்ந்து வரும் நவாப் ஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் எளிமையாக திருமணம் செய்து கொண்ட பூஜா இந்த வயதில் ஹா ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் 2 வருட திருமணம் நாளை சிறப்பாக கொண்டாடி புகைப்படங்களையும் வெளியிட்டா பூஜா. தற்போது படவாய்ப்பிற்காக மீண்டும் க் ளா ம ர்  போட் டோ ஹூ ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.