இணையத்தில் வைரலாகும் குட்டி நயன்தாரா அனிகாவின் செல்ஃபி புகைப்படம்..! அப்படி கூட யாரு இருக்காங்க தெரியுமா?

Cinema News

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜித் மகளாக நடித்து அறிமுகமாகினார் அனிகா. மலையாள குட்டி சிறுமியாக தமிழில் நானும் ரெளடிதான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில்,  அஜித்துடன் மீண்டும் விசுவாசம் படத்தில் அஜித் நயன் தாராவின் மகளாக நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.இதையடுத்து தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

இதனையடுத்து தற்போது 16 வயதை எட்டிய அனிகா, அவரது ஆரம்பகட்டத்திலேயே போட்டோஹுட் எடுத்து சமுகவலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

மோசமான ஆடைகளுக்கு ஏற்றவகையில் போட்டோஹூட் நடத்தி இணையத்தை அதிரவைத்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..!

uma