ரஜினியுடன் டூயட் பாடிய நடிகை மாதவியின் மூன்று மகள்களா இது..! பார்பதற்கு அப்படியே அம்மாவை போல் இருக்கிறார்களே..!

Cinema News

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்தியளவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாதவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பல முன்னணி நடிகர் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு, தம்பிக்கு எந்த ஊரு, விடுதலை போன்ற படங்களிலும் கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, டிக் டிக் டிக், காக்கிசட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு அவருடைய ஆன்மீக குருவின் ஆலோசனைப்படி அமெரிக்க தொழிலதிபர் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்ட மாதவி, அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை மாதவி, சர்மா தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அவர்களின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!

uma