கடற்கரையில் காற்று வாங்கும் அளவிற்கு செம கிளாமர் உடையில் பிக்பாஸ் ரைசா..! ரசிகர்களை கவர்ந்த வீடியோ இதோ..!

Cinema News

கமல் தொகுத்து வழங்கிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் சீசன் 1 மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன்.

பிக்பாஸை  தொடர்ந்து நடிகை ரைசா பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர் நடிப்பில் FIR, The Chase உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது, ஒரு சில படங்களிலில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது அவரின் புகைப்படங்ககளை பதிவிடுவதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் காற்று வாங்கும் அளவிற்கு சில்வர் நிற உடையில் செம கிளாமராக அவர் போஸ் கொடுத்து அதை வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரையும் கவர்ந்த அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..!

 

 

uma