நடிகர் விஜயா இப்படி செய்தது? நடிகை சங்கவியை தினமும் இரவில் தொல்லை செய்த ரகசியத்தை உடைத்த பத்திரிகையாளர்! கடும் ஷாக்கில் ரசிகர்கள்..!

Cinema News

விஜய் ஒரு காலத்தில் சங்கவியை தினமும் இரவு நேரத்தில் தொல்லை செய்ததாக நடிகரும், பத்தரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆரம்பத்திலேயே காதல் வயப்பட்டுவிட்டார். எஸ்.ஏ. சந்திரசேகர் கூப்பிட்டு கன்னாபின்னானு திட்டிப்புட்டார். சங்கவியை தினசரி இரவு நேரத்தில் தொந்தரவு செய்தார் விஜய். சங்கவியும் விஜய்க்கு நல்லா ஒத்துழைத்தார்.

நடிகையை திருமணம் செய்ய வேண்டாம் என்று எஸ்.ஏ. சந்திரசேகர் சொன்னதால் மனதில் இருந்த காதலை விஜய் வெளிப்படுத்தவில்லை. அதன் பிறகு தான் விஜய்க்கும், மனைவி சங்கீதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது சுவாரஸ்யமான விஷயம். ஆரம்பத்தில் ரசிகையாக லெட்டர் போட்டிருக்காங்க.

வெளிநாட்டு ரசிகைகள் யாராவது வந்தால் படப்பிடிப்பில் பேசிட்டு அனுப்பி வைப்பார். அந்த அடிப்படையில் தான் ரசிகையாக வந்தார் சங்கீதா. வீட்டிற்கு சென்ற பிறகு நான் விஜய்யை தான் கல்யாணம் பண்ணப் போகிறேன் என்று தன் அப்பாவிடம் கூறியிருக்கிறார் சங்கீதா. இதையடுத்து தன் பெற்றோருடன் வந்து விஜய் பெற்றோரை பார்த்து பேசினார்.

நிச்சயதார்த்தம் நடந்து 3 மூன்று ஆண்டுகள் கழித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். 5 ஆயிரம் ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து அளித்து வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய ஒரே நடிகர் விஜய்.

எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் சங்கீதாவுக்கு நல்ல கணவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என கூறியுள்ளார். எனினும் விஜயில் பழைய காதல் கதைகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதால்  ரசிகர்கள்  பயில்வான் ரங்கநாதன் மீது கோபத்தில் உள்ளனர்.

uma