சன் டிவி தெய்வமகள் சீரியல் அண்ணியாரா இது! அவர் நடித்த பழைய சீரியலில் எப்படி உள்ளார் பாருங்க..! ஆளே அடையாளம் தெரியல ..!

Cinema News

சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2018 வரை ஒளிபரப்பாகி வந்த மிகவும் பிரபலமான தொடர் தெய்வமகள்.

இந்த ஒரு சீரியலின் மூலம் வாணி போஜன் மற்றும் ரேகா கிருஷ்ணப்பா என இரண்டு நடிகைகள் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்கள்.

குறிப்பாக தெய்வமகள் தொடரில் அண்ணியார் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா.இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மேலும், இவர் இந்த தெய்வமகள் முன் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் நடித்த ஒரு சீரியலில் இருந்து ஒரு பழைய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்…!

uma