விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நுழையும் புதிய பிரபல நடிகை- யாருனு நீங்களே வீடியோவில் பாருங்க…!

Cinema News

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டும் சீரியலில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியலின் பெயரை  கேட்டதும் இந்த சீரியல் ரசிகர்களுக்கு நியாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு எல்லா தரப்பு ரசிகர்களிடமும் சீரியல் பெரிய ரீச் பெற்றுள்ளது.

தாய்மார்கள் கொண்டாடும் ஒரு சீரியலாக இது அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக எல்லோரும் ரசிக்கும் சில முக்கிய காட்சிகள் இடம் பெறுகின்றன .

பாரதி கண்ணம்மா சந்திப்பு இருவரும் எடுத்த புகைப்படம் ஹேமாவிடம் கண்ணம்மா பற்றி பாரதி கூறுவது என அழகிய தருணங்கள் இடம் பெறுகின்றன.

இந்த பெண்கள் முக்கியத்துவம் கொண்டு தயாராகும் இந்த சீரியலில் புதிய எண்ட்ரீயாக நடிகை வரவுள்ளார். அவர் யார், என்ன வேடம் என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் படப்பிடிப்பில் இருக்கும் அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..!

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

uma