நைட்டு சாப்பிட்டதுக்கு அப்றம் இந்தமாதிரி பண்ணுனாதான் நயன்தாராக்கு பிடிக்கும் !! ச ர் ச் சையை கிளப்பிய காதலன் !! ரசிகர்கள் ஷாக் !!

Cinema News

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் லேடி சூப்பர்ஸ்டார் என்ன தலையில் தூ க்கி வைத்து கொண்டாடும் ஒரு நடிகை தான் நயன்தாரா இவர் முதன்முதலாக திரை உலகில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைபடத்தின் மூலம்தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை நயன்தாரா பிரபுதேவா மற்றும் சிம்பு ஆகிய இருவரின் காதல் தோல்வியை தொடர்ந்து தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவ்வாறு இவர்கள் இருவரும் இணையத்தில் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

சினிமாவில் அடுத்தடுத்து அவதாரத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாராவையும் காதலிக்கிறார் இதனால் விக்னேஷ் சிவனை சுற்றி ஒரு கூட்டம் தற்போது பின் தொடர்ந்து வருகிறது.

லாக் டவுன் நேரத்தில் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்பு கொண்டு பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர் அதற்கு கூலாக விக்னேஷ் சிவனும் பதிலளித்து வருகிறார் அந்த வகையில் நயன்தாரா அழகாக இருக்க என்ன காரணம் என ரசிகர் ஒருவர் கேட்க அவரது பிரார்த்தனையை காரணம் என தெரிவித்தார்.

மேலும் மற்றொரு ரசிகர் நயன்தாரா நடித்த திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது எனக் கேட்டார் அதற்கு ராஜா ராணி என கூலாக பதில் சொன்னார்.

மேலும் கேட்டார் ரசிகர் ஒருவர் நயன்தாராவிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன என்று கேட்டார் அதற்கு நாங்கள் டின்னர் முடிந்ததும் வீட்டுக்கு உள்ள அனைத்து பாத்திரங்களையும் நயன்தாராவை கழுவுவார் எனவே குறிப்பிட்டார்.