தந்தையர் தினத்தில் தனது அப்பா உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை.! அழகிய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..!

Cinema News

80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் செல்ல நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்.
பூவே பூ சூடவா என்ற ஒரு படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவர்ந்தவர் நடிகை நதியா அவர்கள். தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மெகா ஹிட்.

இந்நிலையில் நதியா நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவிலிருந்து வெளியேறினார். பின்னர் திருமணம் செய்து கொண்டு தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் தற்போது அம்மா கதாப்பத்திரத்தில் நடித்து வருகிறார். நீண்ட வருடம் கழித்து தமிழில் எம்.குமரன் படத்தில் நடிக்க வந்தார்.இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

இதனையடுத்து, தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று  தந்தையர் தினம் என்பதால் நதியா தன் அப்பாவிற்கு வாழ்த்து சொன்னதுடன் அவர் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..!

uma