ராஜா ராணி போல மாறிய தல அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி..! பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ!

Cinema News

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் அவர்கள், பலரும் இவரை தல என்று தான் செல்லமாக அழைக்கப்படுவார்.

பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அஜித் அவர்கள். தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித்.

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தல அஜித் அவரின் மனைவி ஷாலினியுடன் மிகவும் ஆடம்பரமான உடையில்  ராஜா ராணி போல் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

uma