நம்ம அருண் விஜய்யின் மகளா இது? இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே –அதுவும் நன்றாக வளர்த்து விட்டாரே..! இனிமே சினிமாவில் பார்க்கலமா?

Cinema News

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் அவ்வளவுவாக சினிமாவில் நிலைத்து இருப்பது இல்லை, ஆனால் ஒரு சிலர் அந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி சினிமாவில் கால் பதித்துள்ளார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார் நடிகர் அருண் விஜய். இவர் நடிகர் விஜயாக்குமார் அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகள் தமிழ் திரையுலகில் பின்தங்கி இருந்த நடிகர் அருண் விஜய், என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவரது நடிப்பில் தற்போது சினம், பார்டர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில், கூடிய விரைவில் வெளியாகவும் காத்துருக்கிறது.

நடிகர் அருண் விஜய்க்கு ஆர்த்தி என்பவருடன் திருமணமாகி, ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.vஇந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது மகள் பூர்வியுடன் சமீபத்தில் அழகிய செல்பி எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அருண் விஜய்யின் மகளா இது, நன்றாக வளர்த்து விட்டாரே என கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..!

 

uma