இணையத்தில் தொடர்ந்து கசிந்து கொண்டு இருக்கும் நடிகர் விஜய் மகன் சஞ்சயின் புகைப்படம்..! ஒரு வேல அதுவா இருக்குமோ! நீங்களே பாருங்கள்..!

Cinema News

தமிழ் நாட்டில் மிகப்பெரிய பிரபலமாகவும் , தமிழ் திரையுலகில் உச்ச நட்ச்சத்திரமாகவும் திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய் அவர்கள். இவரின் மாஸ்டர் படம் வெளியாக வசூலில் சாதனை படைத்தது.

இந்நிலையில், இணையத்தில் சில தினங்களாகவே அவரின் மகனின் புகைப்படம் மற்றும் வீடியோகள் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய்யின் ரசிகர்களும் அதிக அளவில் ஷார் செய்து வருகிறார்கள்.

தற்போது நடிகர் விஜய் 65 படத்தினை இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் மகன் சஞ்சய் புகைப்படங்கள் வீடியோக்களை இணையத்தில் வைரலாகியது.

இதைதொடர்ந்து சஞ்சய் கம்யூட்டர் முன் உட்கார்ந்து சிரித்தபடி இருக்கும் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் மகன் பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கில் இருந்து புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்த ரசிகர்கள் உண்மையான ஐடியா இது என்று சந்தேகத்துடன் கேட்டு வருகிறார்கள்.

இதோ நீங்களே புகைப்படத்தை பாருங்கள்..!

uma