’சொல்வது எல்லாம் உண்மை’லட்சுமி ராமகிருஷ்ணனா இது? 55 வயசுல இது தேவை..! இணையத்தில் வெளியிட்ட புகைப்படத்தினால் பரபரப்பு..!

Cinema News

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகள் மட்டும் மக்களிடையே பிரபலம் அடைந்து கொண்டு இருந்தார்கள். ஆனால், தற்போது சமூக வலைத்தளத்தில் மூலம் அவர்கள் பேசிய வசங்கள் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள்.

அந்த வகையில், ஒரு நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டின் மூலம் பிரபலம் அடைந்த நபர் தான் உண்மை’லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

சொல்வதெல்லாம் உண்மை பெரியளவில் டிஆர்பியை கொடுத்தாலும் மக்கள் மத்தியில் பல எதிர்ப்பை பெற்று நீதிமன்றம் வரை சென்று தடை செய்யப்பட்டது. இதையடுத்து படத்தினை இயக்க ஆரம்பித்து 4 படங்களை வெளியிட்டார்.

தற்போது மக்கள் குறைகள் பற்றிய இன்னொரு நிகழ்ச்சியான நேர்கொண்ட பார்வை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமுக கருத்துக்களை முன்வைத்து விமர்சனத்திலும் ஈடுபட்டு வருவார்.

இந்நிலையில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக 55 வயது நடிகையை போல் இல்லாமல் இளமை தோற்றத்திற்கு திரும்பியுள்ளார்.

ஒல்லியாக மாறி லட்சுமி ராமகிருஷ்ணன் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..!

 

 

uma