க ண் ணாம் மி ற்கு என்ன ஆச்சு? …! விஜய் டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன? எந்த சீரியல் பாருங்க, வீடியோவுடன் நீங்களே..!

Cinema News

பிர பல விஜய் தொ லைக்காட்சியில் ஒளி பரப்பு செ ய்யப்படும் அ னைத்து சீரி யலுக்கு எ ன்றே ஒ ரு த னி ர  சிகர் ப ட்டாளம் இருக்கிறது. அந்த வகையில், மக்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீரியல்.

பா ரதி க ண்ணம்மா சீரியலில் முக்கிய கதை களம் என்னவென்றால் கணவனால் கைவிடப்பட்ட ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை வைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலாகும்.

பாரதி கண்ணம்மா சீரியல் நிஜ வாழ்க்கையில் கஷ்டப்படும் பெண்களுக்கு ஒரு ஊக்கமாக உள்ளது.

இதனால் இந்த சீரியலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

முதன்முதலாக இந்த சீரியலில் நாயகியாக அறிமுகமாகி முன்னணி நடிகைகளுக்கு இணையாக பேசப்படுபவர் ரோஷினி என்கிற கண்ணம்மா.

இவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட காற்றுக்கென்ன வேலி சீரியலின் படப்பிடிப்பிற்கு வந்துள்ளார்.

அந்த சீரியல் பிரபலங்களுடன் கண்ணம்மா எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ நீங்களே பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialsexpress)

uma