குடும்ப குத்துவிளக்கை மார்டன் உடையில் மிகவும் ஸ்டைலாக பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..! ரசிகர்களை அசரவைத்த புகைப்படம்!

Cinema News

தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்கு போன்று இருக்கும் நடிகைகளில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த நடிகை தான் சினேகா அவர்கள். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

நடிகை சினேகா அழகான சிரிப்பின் மூலம் தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என பேரெடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக சில ஆண்டுகள் வளம் வந்தார்.

நடிகர் பிரசன்னாவுடன் மலர்ந்த காதலால், அவரை திருமணம் செய்துகொண்டு, தற்போது இரு பிள்ளைகளுக்கு தாயாகி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை சினேகாவின் நடிப்பில் இறுதியாக பட்டாஸ் திரைப்படம் வெளியானது.

நடிகை சினேகா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில், போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சினேகா.

இதோ அந்த புகைப்படம்..!

 

uma