”நானும் மதுரைக்காரன் தான் டா” வசம் பேசும் நடிகர் விஷாலின் இந்த சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? யாரும் இதுவரை பார்த்திடாத புகைப்படம் …!

Cinema News

தமிழ் திரையுலில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகர் விஷால் பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து கொண்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை  கொடுத்த நடிகர் விஷால் அவர்கள் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் சக்ரா திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் ஆர்யாவுடன் Enemy என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஷாலின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனை கண்ட அவரின் ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்..!

uma