நடிகை ராதிகாவிற்கு எதற்கு இந்த வேலை..! இந்த வயசுல இது தேவையா? புகைப்படத்தை வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Cinema News

தமிழ் சினிமாவில் 80 களில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டு இருந்த நடிகை ராதிகா தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடிப்பில் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

 

வெள்ளித்திரையில் பல படங்களை நடித்தாலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற சித்தி, அண்ணாமலை, அரசி, வாணி ராணி என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா அவ்வப்போது தனது மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது நியூ லுக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .இதனை கண்ட ரசிகர்கள் நடிகை ராதிகாவா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இதோ நீங்களே பாருங்கள் புகைப்படத்தை..!

uma