நம்ம நயனா இது? சிறு வயதில் எப்படி இருக்காங்க..! நயன்தாரா நடித்த முதல் விளம்பர படத்தை பார்த்துளீர்களா! என்னம்மா நடிச்சு இருக்காங்க!

Cinema News

தமிழ் நாட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனா நடிகை நயன்ந்தாரா நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் கடந்த 10 பத்து ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. மேலும், சமீபகாலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகளில் நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினியுடன் தர்பார், விஜய்யுடன் பிகில், அஜித்துடன் விஸ்வாசம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் நயன்தாரா நடிகையாக ஆவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றினார் என்பது தெரியும், ஆனால் அவர் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.ஆம் அதில் அவர் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாத வகையில் உள்ளார்.

இதோ அந்த வீடியோ..!

uma