அட! நம்ம தெய்வமகள் அண்ணியாரா இது? இளம் வயதில் சும்ம ஹீரோயின் போல இருக்காங்க..! புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!

Cinema News

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சீரியலில் ஒன்று தான் தெய்வமகள். இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்த சீரியலில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்கள்.

அந்த வகையில், இந்த சீரியல் மூலம் தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை வாணி போஜன்.இவரை தொடர்ந்து பெரிய அளவில் பெயர் பெற்றது என்றால் அண்ணியார் கதாபாத்திரம் தான்.

இவரது உண்மையான பெயர் ரேகா. பல வருடங்களாக சீரியலில் இருந்தாலும் தெய்வமகள் சீரியல் தான் இவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு இப்போது சண் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நடித்து வருகிறார்.

பல ரசிகர்களுமே அவரை அன்புடன் அண்ணியாரே என அழைத்து வரும் இந்த வேளையில் அவருடைய பழைய நினைவுகாலை இன்று அவரின் ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய பழைய சீரியல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பார்ப்பதற்கு செம அழகாக இருக்கிறார். இந்த புகைப்படம் 1998 ஆம் ஆண்டு கன்னடத்தில் உருவான சீரியலில் நடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக்காகி வருகிறார். இவரது இது என்று, சும்மா ஹீரோயின் போன்று உள்ளார்களே என்று கமெண் செய்து வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..!

uma