நடிகர் விஜயகாந்தின் மருமகள் யாரென்று தெரியுமா? இவ்ளோ அழகான பெண்ணா நம்பவே முடியல ! புகைப்படத்தை பார்த்தால் நீங்களே ஷாக்காகிவிடுவீர்கள்..!

Cinema News

தமிழ் நாட்டின் மக்களின் நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜயகாந்த் அவர்கள்.

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என இரு மிகப்பெரிய நடிகர்கள் இருந்த நிலையிலும் தன்னுடைய தனித்தமையால் முன்னணி நட்சத்திரமானார் நடிகர் விஜய்காந்த.

சினிமா மட்டுமின்றி தமிழ் நாட்டின் அரசியலில் நன்றாக ஜொலித்திருந்த நிலையில் சில உடல் நலக்குறைபாட்டால் ஒதுங்கினார்.தற்போது அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் தலையை காமித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஷண்முக பாண்டியன், விஜய் பிரபாகர் என இரு மகன்கள் உள்ளார். இவ்விருவருக்கும் திருமணமும் ஆகிவிட்டது.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் இரு மருமகள்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகான பெண்ணா என்று ஷாக்காகி வருகிறார்கள்.

இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

 

uma