அட! நம்ம மாகாபா ஆனந்த் மனைவியா இவங்க..! இவ்வளவு அழகாக இருக்காங்களே..! இணையத்தில் வைரலாகும் அழகிய ஜோடி புகைப்படம்..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சி மூலம் பல பிரபலங்கள் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில், நம்ம விஜய் டிவி மூலம் பிரபலமாக ஜொலிக்கும் நபர் தான் மாகாபா ஆனந்த்.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் அவர்கள் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே மிகவும் வரவேற்பு அடைந்து வருகிறது. அந்த வகையில் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியாங்க தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.


பல நிகழ்ச்சிகளை  தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் மாகாபா ஆனந்த். இவர் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

மாகாபா ஆனந்த் விஜய் டிவிக்கு முன் ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார். அந்த கம்பெனியில் வேலை செய்தவர் தான் சுஸினா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் தான் மாகாபா ஆனந்த் தனது 15வது வருட திருமண நாளை குடும்பநண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தனது மனைவியுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..!

uma