மேக்கப் இல்லாமல் நடிகை ஆல்யா மானசா பார்த்துள்ளீர்களா? மேக்கப் இல்லாமல் ஆல்யா வேறொரு நபராக தெரிகிறாரே? என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!

Cinema News

சினிமா நடிகளை விட மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறார்கள் சீரியல் நடிகைகள். இதற்கு முக்கிய காரணம் அன்றாடம் அவர்களை டிவியில் பார்க்க தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு நபராகவே பார்க்கிறார்கள்.

இந்த காரணத்தினால் தான் சீரியல் நடிகைகள் தான் மக்களிடம் நெருக்கமாக உள்ளார்கள். அந்த வகையில்,சீரியல் நடிகை ஆல்யாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை ஆல்யா மானசா ஒரு நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் நடித்து தமிழ் மக்களிடையே பிரபலமானவர்.

அவர் நடித்த ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளார்.

எப்போதும் மேக்கப் போட்டு அழகாக காணப்படும் நடிகை ஆல்யா மானசா சுத்தமாக மேக்கப்பே இல்லாமல் சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் ஆல்யா வேறொரு நபராக தெரிகிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

uma