நடிகை குஷ்புவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? இதுவரை யாரும் பார்த்தீராத தனது அண்ணன்களுடன் எடுத்த அழகிய போட்டோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு கோவில் கட்டிய முதல் நடிகை குஷ்பு தாங்க. அந்த அளவிற்கு இவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

90 களில் இவர் நடித்த் அனைத்து படங்களும் மிகப்பெரிய வாசுல் சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி இவர் திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பினை தொடந்து நடித்து கொண்டு இருந்தார்.

நடிகை குஷ்பு  இப்போது நடிப்பை தாண்டி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த தேர்தலில் குஷ்பு தோல்வியை தழுவினார், ஆனாலும் தோல்வியை நினைத்து கஷ்டப்படாமல் அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டு  வருகிறார்.

இந்நிலையில், இணையத்தில் இவரின் இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அப்புகைப்படம் குஷ்பு தனது அண்ணன்களுடன் எடுத்த இளம் வயது புகைப்படமாகும்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இளம் வயதில் குஷ்பு எப்படி இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ நீங்களும் பாருங்கள்..!

uma