’கழுதை பால் தான் குளிப்பா போல! எம்பூட்டு அழகா இருக்கா?’ குழந்தை போல மாறிய பிக்பாஸ் லொஸ்லியா..! வைரலாகும் வீடியோ..!

Cinema News

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த போட்டியாளர்களில் ஒருவர் தான் நடிகை லொஸ்லியா அவர்கள். இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் லொஸ்லியா தனது புகைப்படங்கள் அல்லது வீடியோகளை பதிவிட்டு வருகிறார். தற்போது அதில் ஒன்றில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் லொஸ்லியா கியூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கு தற்போது ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதேவேளை, லொஸ்லியா தற்போது ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.

அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இதோ நீங்களே பாருங்கள்..!

uma