அட! பிக்பாஸ் ரம்யா பாண்டியனை இந்த ஆடையில் இப்படி பார்த்துள்ளீர்களா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரம்யா பாண்டியன்.

நடிகை ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் டம்மி டப்பாசு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இதனையடுத்து அடுத்தபடமாக ஜோக்கர், ஆண் தேவதை என பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த விஜய் டிவியின் மூலம் குக் வித் கோமாளியில் சமையல் போட்டியில் கலந்துக்கொண்டு மிகவும் சிறந்த முறையில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இதனையடுத்து,  இவர் கலக்க போவது யாரு 9ல் நடுவாராக இருந்தார். இதற்கு பின் பிக் பாஸ் 4ல் கலந்துக் கொண்டு அதில் மூன்றாவது இடத்தை பிடித்தார். இப்பொழுது பல படங்களிலும் நடுத்து வருகிறார்.

இவர் ஒரு போட்டோஸ்ஹுட்டில் குட்டை ஆடையில் ஜாரில் உக்காந்தப் படி ரசிகர்களை கவரும் வகையில் எடுத்துள்ளார். இது மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ நீங்களே பாருங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

uma