அப்பா, அம்மா பிரிந்தால் சந்தோஷம்..! எந்த மகளாவது அப்படி சொல்வார்களா..! நான் சொல்வதை முழுமையாக படியுங்கள்..! கதரும்! கமல் மகள் ஸ்ருதி..!

Cinema News

உலக நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கமல் ஹாசனின் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது ஸ்ருது  தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில்,  நடிகை ஸ்ருதி ஹாசன்  அடுத்தடுத்த படங்களில் நடித்து  வருகிறார்.ஆனால்,  கொரோனா லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே காதலருடன் கழித்து வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அப்பா அம்மா பிரிந்தால் சந்தோஷம் என கூறி இருந்தார்  என்ற தவகல் வைரலாகியது. இதை கேட்ட ஸ்ருதி கோபப்பட்டு பேசியுள்ளார்.

ஸ்ருதி தெரிவிப்பது, என்னவேன்றால் என் அப்பா, அம்மா பிரிந்தால் சந்தோஷம் என நான் கூறியதாக வந்த தகவல் தவறு. எந்த மகள் அப்படி சொல்வார்களா? என்றும் நான் சொல்லியதை முழுமையாக படியுங்கள் என்று கூறியுள்ளார்.

அதில், இருவரும் இணைந்து இருந்த போது சந்தோஷமாக இல்லை.

 

ஆனால் பிரிந்த பின் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்கு காரணம் சில ஆண்டுகளில் அவர்களுக்கு மனது ஒத்துப்போகவில்லை. அதன் காரணமாகவே பிரிந்தது மகிழ்ச்சி என கூறினேன் என்று கூறியுள்ளார்.

இதனை இணைய வாசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள்.

இதனால் ஸ்ருதி சற்று கோபம் அடைந்துள்ளார்.

uma