சன் டிவி ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! அதுவும் சீரியல் நாயகன் வெளியிட்ட பதிவு..! கொண்டாடும் ரசிகர்கள்..!

Cinema News

இந்திய தொலைக்காட்சியில் முன்னணி தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டு இருக்கும் சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடி கொண்டு இருக்கும் சீரியலில் ஒன்று தான் ரோஜா.

இந்த சீரியல் தான் சன் தொலைக்காட்சியில் மிக  ஹிட்டாக ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ரோஜா சீரியல் தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே முதல் இடத்தில் உள்ளது, அதுவும் பல மாதங்களாக இருக்கிறது என்பது தான் சீரியலின் ஸ்பெஷல்.

இதனால் கதையாசிரியர் ரோஜா சீரியலின் கதையை பார்த்து பார்த்து எழுதி வருகிறார். இந்த சீரியலில் கடந்த சில நாட்களாக நாயகன் சிப்புவின் காட்சிகள் எதுவும் வரவில்லை.

ரசிகர்கள் இதுகுறித்து இன்ஸ்டா பக்கத்தில் கூறி வருத்தப்பட தற்போது சிப்பு ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில் ரசிகர்கள் என்னை திரையில் கடந்த சில நாட்களாக மிஸ் செய்தீர்கள். ஆனால் அடுத்த வாரத்தில் இருந்து சூப்பரான நீதிமன்றம் காட்சியுடன் உங்களை சந்திக்க வருகிறேன் என சந்தோஷ செய்தியை பதிவு செய்துள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்..!

uma