அப்படியே அச்சு அசலாக இருக்கும் ரோஜா பட நடிகையின் மகள்கள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..!

Cinema News

90ஸ் களில் புகழ் பெற்ற அனைத்து இயக்குனர்களுடன் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்றவர் நடிகை மதுபாலா. இவர் நடித்த அனைத்து படங்களும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

90களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை மதுபாலா மம்மூட்டி நடித்த அழகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தி, மலையாளப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து, தமிழில் ரோஜா, ஜெண்டில் மேன் போன்ற படங்களில் நடித்து வெற்றி நாயகியாக திகழ்ந்து வந்தார்.

சினிமா வாழ்க்கைக்கு பிறகு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து படங்களிலும் நடித்தும் வந்தார். தற்போது 52 வயதை எட்டி குணச்சித்திர கதாபாத்திரத்திலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் மதுபாலா.

வயதாகினாலும் சில நடிகைகள் இளமையுடன் உடல் எடையை கட்டுக்கோப்பாக இருப்பார்கள்.அந்த வகையில் நடிகை மதுபாலா அவர்கள் ரோஜா படத்தில் பார்த்தது போன்று இன்றும் இருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக ஆரம்பித்துள்ள மதுபாலா இளமையுடன் இருக்கும் மதுவிற்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கிறார்களாம்.

சமீபத்தில் மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே  பாருங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Madhoo Shah (@madhoo_rockstar)

uma