ஒரு புகைப்படத்தில் பிரபல படகர் மகனால் ஓரம் தள்ளப்பட்ட நடிகர் அஜித்! இன்று தலையில் வைத்து கொண்டாடும் தல அஜித்தின் இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் இதோ..!

Cinema News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித் அவர்கள் இந்த நிலைக்கு வருவதற்கு அவரது உழைப்பு தான் முக்கிய காரணம் என்று கூறலாம்.

சாதாரண மெக்கானிக்காக இருந்து பின் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றார்.

பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் அஜித் அவர்கள் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினினை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைக்கு தந்தையானார்.

தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் அஜித் எப்போது படத்தின் அப்டேட் என்று ஆவலுடன் ரசிகர்களை காக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரணுன் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் தல அஜித் அவர்கள் மிகவும் ஓரமாக தள்ளப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் ஒன்றாக படித்தவர்கள் என்ற செய்தி வெளியான நிலையில் தற்போது இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!

uma