கோடைக்கு ஏ ற்ற ஆ டையில் சூட்டை கி ளப்பும் அ மலாபால்..! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடிய ரசிகர்கள்..! இதோ நீங்களே பாருங்கள்..!

Cinema News

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகைகளில் ஒருவர் நடிகை அமலாபால்.இவர் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அடிகடி பல விதமான புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒரு போட்டோவை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள ஆடை தான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

நடிகை அமலாபால்  ஆடை, ராட்சசன் பட வெற்றிகளைத் தொடர்ந்து, அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே தற்போது தயாராக உள்ளது.  ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால், அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

இந்நிலையில், அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால் அவ்வப்போது நண்பர்களுடன் சுற்று செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

விதவிதமான இடங்களுக்கு செ ன்று வித்தியாசமான புகைப்படங்கள் வெ ளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், த ற்போது வீட்டிலேயே இருந்த படி போ ஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் உள்ளே இருப்பது எல்லாம் அப்படியே தெரியும் படி படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இதோ நீங்களே பாருங்கள்..!

uma