பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு நடந்த திடீர் திருமணம்..! இணையத்தில் வைரலாகும் அழகிய திருமணம் புகைப்படங்கள்..!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் TRP உச்சத்தில் இருக்கும் சீரியலில் முதலில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களும் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இந்நிலையில், இணையத்தில் ஒரு திருமணம் கோலத்தில் ஒரு புகைப்படம் உலா வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது வேற யாரும் இல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தான்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான். ஆனால் வி.ஜே. சித்ராவிற்கு ம றை வி ற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை காவ்யா.

அந்த வகையில் தற்போது அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஒரு வேலை உண்மையில் திருமணம் என்று பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..!

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

uma