வயதானவர்கள் போல் மாறிய விஜய் டிவி பிரபல ஜோடிகள்? என்னச்சு இவர்களுக்கு இப்படி இறங்கிட்டாங்களே? ரசிகர்களை ஷாக் கொடுக்கும் புகைப்படம் இதோ ..!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் நடிக்க வரும் அனைவருமே எதோ ஒன்று செய்து மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று பிரபலமாக ஆகிவிடுகிறார்கள்.

அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மைனா நந்தினியை அனைவருமே மைனா என்று தான் அழைப்பார்கள். இவர் இந்த சீரியலுக்கு பிறகு மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிரபலங்களில் ஒருவர் ஆவர்.

இந்நிலையில், சீரியல் நடிகைகள் நடிப்பதை தாண்டி வேறொரு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அதுஒன்றும் இல்லை போட்டோ ஷுட் தான்.

வித்தியாசமான உடை, மேக்கப் எல்லாம் செய்து அதிக போட்டோ ஷுட் எடுக்கிறார்கள், சிலரின் புகைப்படங்கள் ரசிகர்களிடமும் அதிகம் வைரலாகிறது.

அப்படி அண்மையில் தனது கணவருடன் இணைந்து வித்தியாசமான மேக்கப், உடை எல்லாம் அணிந்து சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் இரண்டு புகைப்படங்களில் வயதானவர்கள் போல் மேக்கப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் மைனா நந்தினி ஏன் திடீரென இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்திருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்கள் புகைப்படத்தை..!

 

View this post on Instagram

 

A post shared by yogi ✌✌ (@iam_yogeshwaram)

uma