15 ஆண்டு கால திருமணம் வாழ்க்கையை நிறைவு செய்யும் விஜய் டிவி பிரபலம்..! கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ..!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்ச்சிகள் எப்படி மக்களிடையே மிகவும் பிரபலமோ அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் நிறைய பெண் தொகுப்பாளினி இருந்தாலும், மக்களிடையே அதிக அளவில் வரபேற்பை பெற்று வருபவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சி எப்போதுமே படு கலகலப்பாக இருக்கும்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடைபேற்ற விஜய் டெலி அவார்ட்ஸில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது பெற்றார்.

சூப்பர் சிங்கர், முரட்டு சிங்கிள்ஸ் என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் விரைவில் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிலையில் தொகுப்பாளர் மாகாபா தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

அழகிய புகைப்படம்..!

uma