மே லாடையை க ழட்டி வி ட்டு கா ற்று வாங்கும் பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..! கோடைக்கேற்ற ஆடை என கமெண்ட்ஸ் தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனா பிரபல பிக்பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். பிக்பாஸ் மட்டுமின்றி குக் வித் கோமாளி சீசன் 1யில் மக்களிடையே  மிகவும் ரசிகப்பட்ட நடிகை ஆவர்.

நடிகை ரம்யா பாண்டியன்’ஜோக்கர்’, ‘ஆண் தேவதை’ உட்பட ஒரு சில படங்களில் ரம்யா பாண்டியன் நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷூட்டில் அவர் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளார்.

அவ்வப்போது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

கிளாமர் மற்றும் கொள்ளை அழகு நிறைந்த இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக அவரது மேலாடையை பார்த்து கோடைக்கேற்ற ஆடை என்று வர்ணித்து வருகின்றனர் இணையவாசிகள்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

uma