பிரபல பிக்பாஸ் போட்டியாளர் வீட்டில் நடந்த விசேஷம்..! கொண்டாட்டத்தில் முழுகிய பிரபலங்கள்..! அனைவரும் ஒன்றாக சேர்ந்து சும்மா குத்தாட்டம் போட்ட வீடியோ இதோ..!

Cinema News

நடந்து முடிந்த பிக்பாஸ் 4வது சீசன் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது.  இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரீயாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷத்தில் தனது குடும்பத்துடன் இணைந்து சும்மா குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 4வது சீசனில் நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா, ஆரம்பத்தில் இவரை அனைவரும் ரசித்த மக்கள் பின் இவரது சில செயல்கள் வெறுப்பை வர செய்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அது ஒரு விளையாட்டு என்று போட்டியாளர்கள் புரிந்துகொண்டு எல்லோருடனும் சகஜமாக பழக ஆரம்பித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து போட்டியாளர்கள் ஒரே கொண்டாட்டத்தில் தான் இருந்தார்கள். அப்படி பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி அர்ச்சனாவின் தங்கை சீமந்தம் தான்.அந்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது நாமும் பார்த்தோம்.

இப்போது என்ன சந்தோஷ செய்தி என்றால் அர்ச்சனாவின் தங்கைக்கு மகன் பிறந்துள்ளானாம். இருவரும் நலமாக இருப்பதாக அர்ச்சனாவே தனது இன்ஸ்டாவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

uma