விஜய் தொலைக்காட்சியில் Award வாங்கும் மறைந்த சீரியல் நடிகை வி.ஜே. சித்ரா – இணையத்தில் வைரலாகும் மர்ம புகைப்படம் இதோ..! அது எப்படி..!

Cinema News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் சீரியலில் மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் மறைந்த வி.ஜே. சித்ரா. இவர் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இவரின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரையில் மிகப்பெரிய இழப்பாக இருக்கிறது. இந்நிலையில் விஜய் Television Awards மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.

இதில் பல பிரபலங்கள் தங்களது சிறந்த நடிப்பிற்காக பல நட்சத்திரங்கள் விருதை வென்றனர்.

இந்த வரிசையில் மக்களின் நாயகி என பிரிவில் சித்ரா விருதை வென்றார். இதற்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வந்தவர்.

இந்நிலையில் ஒரு வேலை வி.ஜே. சித்ரா, விஜய் Television Awards-ல் வந்து விருதை பெற்று இருந்தால், எப்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..!

uma