அதிரடி திருபங்களுடன் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரப்போகும் சீன் இதான்..! படபிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த புகைப்படம் இதோ..!

Cinema News

பிரபல விஜய் டிவி தொலைகாட்சியில் ஒளிபரப்பு ஆகும் பாரதி காதலி கண்ணம்மா சீரியல் இளைஞர்களின் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு தனி ரசிகர் பட்டளமே இருக்கிறது.

இந்த சீரியல் ஆரம்பத்தில் சரியான வரவேற்பை பெறவில்லை என்றாலும் இப்போது இதுதான் டாப்பில் உள்ளது. அண்மையில் கூட ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா சீரியலின் மெகா சங்கமம் நடந்தது, ஆனால் சொல்லும் அளவிற்கு இந்த சங்கமம் பெரிய அளவில் TRP பெறவில்லை.

இப்போது மெகா சங்கமம் முடிந்து தனி தனி சீரியல்களாக வந்துவிட்டது. பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய புரொமோ மக்களிடம் செம வைரல்.

கண்ணம்மா தனது மகளிடம் அப்பா பெயரை கூற அந்த குழந்தை தனது அப்பாவிடமே அவரது பெயர் கூற என விறுவிறுப்பாக புரொமோ உள்ளது.

இந்த நிலையில் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து வரப்போகும் ஒரு கியூட் காட்சியின் புகைப்படம் வெளிவந்துள்ளது.

அதாவது அகில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி அஞ்சலியின் வயிற்றில் கை வைத்து நடிக்கும் காட்சியின் புகைப்படம் தான் அது.

இதோ அந்த புகைப்படம்..!

uma