பிரபல சன் டிவி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்துவிட்டதா? ஷாக்காகும் ரசிகர்கள்..! இணையத்தில் வைரலாகும் அழகிய காதல் ஜோடியின் புகைப்படங்கள் இதோ..!

Cinema News

சீரியல் என்றலே அது சன் டிவி தாங்க, எப்போதும் TRP யில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொலைக்காட்சி என்று கூட கூறலாம். அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் சீரியலில் அனைத்து சீரியலுக்கும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ’சுந்தரி’ எனும் புத்தம்புதிய சீரியல் துவங்கி இருக்கிறார். அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் கேபிரியலா. இவர் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா எனும் படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை கேபிரியலாவிற்கு, கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஆம் தனது நீண்ட நாள் காதலன் ஆகாஷ் என்பவரை, கடந்து ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இதோ அந்த ஜோடியின் புகைப்படம் இதோ..!

uma