விஜய் தொலைக்காட்சி சீரியல் நடிகையை திருமணம் செய்தகொண்ட பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்..! நேரில் சென்று வாழ்த்திய சீரியல் பிரபலங்கள்…!

Cinema News

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகும் சீரியலில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து பிரபலமும் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இந்த சீரியலில் நடிக்கும் கண்ணாம்மா மிகவும் பிரபலம், இவரின் நடிப்பினால் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல்களில் ஒன்றாகி இருக்கிறது பாரதி கண்ணம்மா.

பாரதி கண்ணம்மா  சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும், அறிமுக நடிகை ரோஷினி, தமிழக ரசிகர்கள் மனதில் நடிகையாக நீங்கா இடம்பிடித்துள்ளார்.

சின்னத்திரையில் சூப்பர்ஹிட் சீரியலாக விளங்கி வரும் பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கி வருபவர் இயக்குனர் பிரவீன்.

இவர் இதற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, ராஜா ராணி 1 உள்ளிட்ட சீரியலை இயக்கியுள்ளார்.

இயக்குனர் பிரவீன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த, நடிகை சாய் ப்ரமோதித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படங்கள்..!

uma